கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார துறை தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021

கொரோனா தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை 5 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: