கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஊதிய உயர்வு!
Wednesday, May 3rd, 2017
கொரியாவில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அந்த நட்டு அதிகாரிகளிடம் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் வாரங்களுக்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, மீன்பிடி பிரிவுகளில் பணியாற்றுவோரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
Related posts:
காலபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவாக ரூ.30 கோடி!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் - இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் - கடல்சார் சூழல் பாதுகா...
தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்த...
|
|
|
உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது –...
துறைமுகத்தில் தேங்கியுள்ள 2, 000 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை: இந்திய இறக்குமதிக்கு முன்னுரிமை என...
நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை நிர்மாணப் பணிக்கு அனுமதி மறுப்பு - பிக்குகள் ஆர்பாட்டம்!


