கொடுப்பனவுகளில் திருத்தம்!
Thursday, September 22nd, 2016
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் செய்ய நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் பொலிஸார்!
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி ...
மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பால்மாவின் விலையும் அதிகரிப்பு - மக்கள் பெரு...
|
|
|


