கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
Friday, September 28th, 2018
கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று தாக்குதல் நடந்தியுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன.
Related posts:
இந்தோனேசிய கப்பல் இலங்கை வருகை!
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல்!
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்...
|
|
|


