குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழப்பு: வவுனியாவில் பதிதாபம்!
Saturday, November 25th, 2017
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வவுனியா – மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற சமயம் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரும், 16 வயதான யுவதி ஒருவரும் குளத்தின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஊர் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
Related posts:
அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி!
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் - அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொ...
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!
|
|
|


