குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்கள்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்குமிழ்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
LED மின்குழிழ்களை வழங்குவதன் மூலம் மேலதிக செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மூடப்பட்டது பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு குழு நியமனம் – பிரதமர் ஆலோசனை!
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதா...
|
|