குறைந்த செலவில் தேர்தல் பணிகளை நிறைவுசெய்யலாம் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
Monday, January 9th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகளை, மதிப்பிடப்பட்ட நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கருத்திற்கொண்டே 10 பில்லியன் ரூபா தேர்தலுக்கான செலவினமாக மதிப்பிடப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் - இராஜாங்க ...
நாங்கள் ராஜபக்சர்களை இரகசியமாக சந்திக்கவில்லை - ஒளித்தும் போகவில்லை - பிழைகளை மூடி மறைக்க பொய்களை அவ...
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!
|
|
|


