குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை !
Sunday, June 4th, 2023
இன்றுமுதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் அதிருப்தி!
சிறைக்குள்ளிருந்த சந்தேகநபர் மீது மோ.சைக்கிள் திருடியதாக வழக்கு - பொலிஸாரை எச்சரித்து நீதிமன்று தள்ள...
வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் - அமைச்ச...
|
|
|


