கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்பு!
Thursday, July 18th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 9,091 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களுக்குக் கட்டம் கட்டமாக வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெ...
எழுதுமட்டுவாளில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் - நீதி அமைச்சர் விஜ...
|
|
|


