காலி கடற்கரையில் ஒதுங்கியது விமானத்தின் பாகம்?

காலி கடற்கரையில் ஒதுங்கிய வித்தியாசமான ஒருவகை பொருளினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அடையாளம் காணமுடியாத பொருளானது கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் அலைமோதிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை மீனவர்களால் கைப்பற்றப்பட்டது. 4 அடி நீளமாக காணப்படுகின்ற இந்தப் பொருளின் ஏனைய பாகங்கள் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.மேலும் இது விமானமொன்றின் பாகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
Related posts:
கண்ணீர் அஞ்சலி!
அரிசி, பச்சைப்பயறு, பீன்ஸ், கௌபீ, பட்டாணி நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை - விவசாய...
தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|