கல்வியியற் கல்லூரிகளும் தற்காலிக பூட்டு – கல்வி அமைச்சு!

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இம் மாதம் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டம்!
தேசிய ஊடகமைய தலைவராக இம்தியாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்!
மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலும் இனவாத மதக் குழுக்கள் இருப்பது துரதிஸ்டம் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
|
|