கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வர்த்தமானி நாளை!
Wednesday, November 1st, 2017
கல்வியல் கல்லூரிக்கு 2017 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், 27 பாடங்களுக்காக 2015ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 4,745 பேர்இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்குரிய விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும் எனகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்!
புதிய அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் ஆரம்பம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
பணியாளர்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு 6 மாத கால பொதுமன்னிப்பு!
|
|
|


