கலந்துரையாடல் தோல்வி!

Monday, July 4th, 2016

நிதி அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் இன்றி தோல்வியடைந்துள்ளதாக சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

முன்வைக்கபட்டுள்ள சுங்க பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலானது வெற்றியளிக்காமையைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளதாக சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இதனை சுங்க ஒன்றிய தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: