கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பரீட்சை!
Wednesday, May 15th, 2019
இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்பித்தல் தேசிய டிப்ளோமா பரீட்சை எதிர்வரும் 21.03.2019 அன்று காலை ஆரம்பமாகவுள்ளது.
இப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விக்கான பிரதம ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய நாளை 16.05.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடையில் கல்லூரியில் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் சமூகமளிக்குமாறும் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
அரச - தனியார் வைத்தியசாலைகளை இணைத்து சுகாதார சேவை - அமைச்சர் ராஜித்த!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்!
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் - சுற...
|
|
|


