கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் நிறப்புற நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!
Thursday, October 6th, 2016
ஊர்காவற்றுறை கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தின் வருடாந்த ஆசிரியர் தின நிகழ்வும் ஆசிரியர்கள் கெளரவிப்பும் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் இன்று உலகெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
குறித்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமது பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக கரம்பொன் சண்முக நாதன் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் விசேடமாக ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (6) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






Related posts:
தைப்பொங்கலை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ்ப்பாணம்!
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அரச ஊழியர் அழைப்பு - புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்!
ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன...
|
|
|


