கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி
Wednesday, June 6th, 2018
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தினை கட்டாயமான பாடமாக அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனுமதியானது அமைச்சரவையில் வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் உள்ளுராட்சி தேர்தல் - அமைச்சர் முஸ்தபா!
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் கண்காணிப்பு சேவை - கல்வி இராஜாங்க அமைச்சர்
தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு - தடுத்துநிறுத்தக் கோருகிறது வ...
|
|
|


