அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் கண்காணிப்பு சேவை – கல்வி இராஜாங்க அமைச்சர்

Sunday, August 6th, 2017

2018 ஆம் ஆண்டுமுதல் பாடசாலை கண்காணிப்பாளர்களை நியமித்து பாடசாலை கண்காணிப்பு சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என  கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 98 ஆக உள்ள வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை 200 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை கண்காணிப்பு நடவடிக்கைகளை நன்கு முன்னெடுத்து பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளங்களை உயர்ந்த மட்டத்திவல் பேணுவது இதன் நோக்கமாகும் எனறும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.

Related posts:


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் - கால்நடை உற்பத்...
இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானம் -  இஸ்ரேலில் உள்ள 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளத...
உள்ளூர் அதிகார சபை தேர்தல் - கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்ட ...