கடற்றொழில் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
Thursday, July 26th, 2018
மீன் மற்றும் கடற்தாவர வளர்ப்புக்காக 5 வருட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துறையின் ஊடாக அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த துறையை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வைத்திய பீடங்களில் கல்வி மற்றும் மருத்து பயிற்சி நடவடிக்கை!
ஸ்ரான்லி வீதி புகையிரதக் கடவை மீது மோதியது பட்டா ரக வாகனம் - 15 நிமிடங்கள் தடைப்பட்டது போக்குவரத்து.
வன்முறையில் ஈடுபட வேண்டாம் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!
|
|
|


