கடற்படைக்கு இந்தியாவின் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்கள்
Monday, May 1st, 2017
கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்களை இலங்கைக்கு வழங்க தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் என்பகு குறிப்பிடத்தக்கது
Related posts:
எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் - யாழ் மாநகர முன்னாள் மேயர் திர...
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக...
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை - அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்...
|
|
|


