கடற்படைக்கு இந்தியாவின் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்கள்

கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் அவதானிப்பு கப்பல்களை இலங்கைக்கு வழங்க தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் என்பகு குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
கிளிநொச்சியில் குழாய் நீர் இணைப்பு 1300 இற்கு மேல் விண்ணப்பங்கள் இதுவரை 229 இணைப்புக்கள்!
ரஷ்ய தூதுவர் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு - இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!
|
|