கடற்தொழிலாளர்களுக்கு மீன் உற்பத்தியை அதிகரிக்க நிவாரணம்!

Tuesday, February 6th, 2018

பொருளாதார வெற்றியை மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஆகியவற்றின் மூலம் பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்திதிட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீரஅம்பாந்தோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தெரிவித்துள்ளார். .

ஆகக்கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளை 2017 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டதுடன் இது பாரிய வெற்றி என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான  நிவாரணம் மற்றும் தேவையான வசதிகள் பெற்று கொடுக்கப்படும்என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: