25 வீதத்தால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!
Saturday, June 3rd, 2017
சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததையடுத்து மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நீர்த்தேக்கங்களில் 27 வீதமாகக் காணப்பட்ட நீர்மட்டம் தற்போது 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அதற்கமைய, தற்போது நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது - கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவி...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு – ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர்...
பொதுவான நினைவு கூரலுக்கென்றால் ஈ.பி.டி.பி ஆதரிக்கும் - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி
|
|
|


