போயதினத்திலும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி திறக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!
Tuesday, August 29th, 2023
போயா தினமான நாளை (புதன்கிழமை) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இரண்டு அரச வங்கிகளும் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
MGS சுவையூட்டிக்கு தடை!
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை - கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு...
எரிபொருளின் விலைகளில் திருத்தமா?
|
|
|


