கடந்த 10 தினங்களில் 12 பேர் வெட்டிக்கொலை!
Tuesday, February 12th, 2019
நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாள்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இளம் யுவதி ஒருவர் உட்பட 3 பெண்கள், 4 இளைஞர்கள் மற்றும் 5 குடும்பத் தலைவர்கள் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பகைமை காரணங்களால் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
எல்லை நிர்ணயம்: இறுதித் தீர்மானத்துக்காக சர்வகட்சி மாநாடு!
உறுதிப்பாட்டை தொடர்ந்தும் தலிபான்கள் மதிக்க வேண்டும் - ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – நிதி அமை...
|
|
|


