ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, December 20th, 2017

2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் விலை குறைக்கப்பட்ட  ஔடதங்களின்  விலைகள்  மீண்டும்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார  அமைச்சுஅறிவித்துள்ளது.

இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனால் 48 அத்தியாவசிய ஔடதங்களின்  விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: