நாளைமுதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல் விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Saturday, January 7th, 2023
சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளைமுதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது
விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச நிறுவனங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி
மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் மேலதிக செலவு– மின்சக்தி அமைச்சு!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் - பரீ...
|
|
|


