ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பு!

2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் விலை குறைக்கப்பட்ட ஔடதங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுஅறிவித்துள்ளது.
இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனால் 48 அத்தியாவசிய ஔடதங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!
தொடருந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் இணைப்பு!
அரச ஊழியர்கள் பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
|
|