ஒரு வாரத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விட கோரிக்கை!
Saturday, February 2nd, 2019
71 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றில் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் 71ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
Related posts:
3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பல கோணங்களில் விசாரணை!
13 வருட கட்டாயக் கல்வி: 5 ஆயிரம் பேருக்கு ஆசிரிய நியமனங்கள் - கல்வி அமைச்சர்!
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!
|
|
|


