ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின!
Wednesday, December 19th, 2018
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை மீள்திருத்தத்தின்போது பெறுபேறுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பின் மாத்திரம் குறித்த அந்த பெறுபேறுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாற்றமில்லாத பெறுபேறுகள் பதிவேற்றப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வரவேற்பு !
குடும்ப பெண்ணை காணவில்லை - பொலிஸில் முறையீடு!
நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட...
|
|
|
நகர்புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் பாடசாலையை வளருங்கள் - வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் க...
ஏப்ரல் 21 தாக்குதல் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டமா அதிபருக்கும் பிரதிகள் வழங்கப்...
கடந்த அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறானது - இராஜாங்க அமைச்சர...


