ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் மங்கள சரவீர சந்திப்பு!

Tuesday, May 23rd, 2017

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் வில்லியம் டொட் நிதி அமைச்சர் மங்கள சரவீரவை சந்தித்துள்ளார்

இலங்கை வந்துள்ள அவர் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதுடன், புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவை சந்திக்கவுள்ளார்

இலங்கையில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு உதவும் நோக்கிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன

Related posts:


வடக்கு - கிழக்கு மக்களுக்காக 1,785 சிறு தொழில் முயற்சிகள் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச...
கொரோனா முடக்க நிலையில் உள்ள புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கி...
எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சும...