எவன்கார்ட் நிறுவன தலைவர் நிசாங்க சேனாதிபதி கைது !
Tuesday, September 6th, 2016
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று (06) சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts:
நாட்டில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் உதவி!
ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த முடியாது - வர்த்தமானி வெளியாகியுள்ளது...!
மக்களின் ஏமாற்றம் நியாயமானது - நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம்...
|
|
|


