எரிபொருள் விலைகள் குறைப்பு!
Saturday, December 1st, 2018
எரிபொருள் விலைகள் நேற்று(30) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ரூ.135, பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.159, ஓட்டோ டீசல் ரூ.106 மற்றும் சுப்பர் டீசல் ரூ.131 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Related posts:
உண்ணாவிரதத்தை கைவிட்டார் விமல்!
பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான சகல மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வருகிறது!
அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை - ஹொங்கொங் அறிவிப்பு!
|
|
|


