எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழ...
|
|