எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட தொலைப்பேசி இலக்கம்!
Tuesday, May 30th, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களில் எரிபொருள் விநியோகத்தை முறையாகவும் தொடர்ந்து சீராக முன்னெடுக்க விசேட தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 077 5030222 என்ற இலக்கத்திற்கு அழைத்து எரிபொருள் பற்றாக்குறை அல்லது விநியோகத்தில் பிரச்சினை ஏதும் காணப்பட்டால் அறிவிக்குமாறுஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ்டர்மினல்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. இந்த தொலைப்பேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஊதிய உயர்வை வழங்காத தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - அமைச்சர்
நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனா...
|
|
|


