நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டம்!
Wednesday, March 28th, 2018
இன்று(28) காலை 9.30 மணியளவில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; யாழ். மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் பலி!
ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாம...
அரச அச்சக மா அதிபர் பொலிஸ் மா அதிபர், அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் தேர்தல்...
|
|
|


