எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, July 24th, 2018

எதிர்வரும் புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்தார்

கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும் போக்குவரத்து கட்டண விலையில் மறுசீரமைப்பு செய்வதற்கு கனிய வள கூட்டுத்தாபனம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் , குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: