எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் – அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை!

எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மக்களுக்கான சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சுக்களின் அதிகாரங்கள் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இன்று(04) வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அனுராவின் சொத்துக்கள் சந்திரிகா,சுனேத்ரா வசமாகிறது!
க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!
டிஜிட்டல் முறைமைக்கமையானது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - சேவையை பெற நாள் மற்றும் நேரத்தை...
|
|