க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!
Tuesday, February 13th, 2018
2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம் !
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவதற்கு தடை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


