எந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படவில்லை – அமைச்சர் லோகான் ரத்வத்த!
Friday, December 4th, 2020
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலையில் சிறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு எந்தவொரு கைதியும் கொலை செய்யப்படவில்லை என அமைச்சர் லோகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொறுப்பேற்கப்படாதுள்ள வாகன இலக்கத்தகடுகள்!
பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சமுர்த்தித் திணைக்களம் போலி நடவடிக்கை!
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய...
|
|
|


