எதிர்வரும் 14ஆம் திகதியன்று கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு – பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை!
Friday, May 10th, 2019
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதியன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வால் குளம் பாதிப்பு!
ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சர் பந்துல தலைமையிலான விசேட குழு பாகி...
|
|
|


