எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சீனா விஜயம்!

Thursday, May 9th, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

Related posts: