எதிர்வரும் புதனன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட உரை!
Monday, March 14th, 2022
எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த உரையின் பொது ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலநிலை மாற்றம் - நீர்த்தேக்கங்களில் நீரின் அளவில் வீழ்ச்சி!
நுண்கடன் பாதிப்பு - பாதுகாப்பதற்கான திட்டம் விரைவில்!
குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
|
|
|


