எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!
Friday, April 29th, 2022
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுதினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
நான்கு மணிநேர சுற்றிவளைப்பினால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றல்!
உலகின் மிகச் சிறந்த ரயில் சேவைகளில் யாழ்தேவியும்!
அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!
|
|
|


