உலகின் மிகச் சிறந்த ரயில் சேவைகளில் யாழ்தேவியும்!
Monday, May 7th, 2018
உலகின் மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.
அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (வுhந புரயசனயைn) இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
Related posts:
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு - சுகாதார சே...
புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் நாளை ஆரம்பம் - வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்...
வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் - முன்னாள் ஜனாதிபதி ர...
|
|
|


