எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Tuesday, June 29th, 2021
கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில், உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதேவேளை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
திருப்தியின்றி முடிவடைந்த யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் -ஜனாதிபதி சந்திப்பு!
கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து – விசேட வைத்திய நிபுணர் ஹ...
தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென - பொது சுகாதார பரிசோதகர்கள...
|
|
|


