எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – சபாநாயகரிடம் எழுத்து மூல கோரிக்கை!
Tuesday, December 18th, 2018
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(18) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை கையளிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைமைப் பதவியினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்!
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் - அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ ...
மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் ...
|
|
|
கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார ...
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் - சட்டமா அதிபர் உயர் நீதிமன...
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் - இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர...


