கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார துறை தெரிவிப்பு!
Wednesday, September 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை 5 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி! - மயங்கிய பெண்!
ஆபரணங்கள் விற்பனைக்கு கடுமையான சட்டம்!
அடுத்த ஐந்துமுதல் ஆறு வாரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் - இலங்கையில் இரண்டு தடுப்பூசிய...
|
|
|


