ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு : ஜனாதிபதி ஊடக பிரிவு!
Saturday, March 21st, 2020
நேற்று(20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து நாளை(22) அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாள் இன்று!
இந்தியா உதவி - அதி வீகமாக சீரமைக்கப்படும் வடக்கின் புகையிரத பாதைகள்!
|
|
|


