இயற்கை உரத்தை பயன்படுத்துவோருக்கு 18000 ரூபா!
Thursday, August 2nd, 2018
இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான ஆலோசனைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
Related posts:
மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிப்பு!
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராய்கிது இலங்கை!
பவள விழவை முன்னிட்டு தேசிய நீதியில் நிகழ்வுகள் -போட்டியாளர்களை அழைக்கின்றது சாவல்கட்டு மகாத்மா சனசமூ...
|
|
|


