ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!
Monday, March 23rd, 2020
கடந்த வெள்ளி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை சில பகுதிகளில் நீக்கப்பட்டிருந்தது.
கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூரியுள்ளனர்
Related posts:
சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு - அமைச்சர் பந்துல நடவடிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ...
|
|
|


